அறிவுசார் உடைமை
Tinder பிராண்டுடன் தொடர்புடைய Tinder LLC-க்குச் சொந்தமான வர்த்தக முத்திரைகள் மற்றும் சேவை முத்திரைகளின் முழுப் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Tinder LLC-இன் அங்கீகாரம் இல்லாமல் கீழேயுள்ள முத்திரைகளை நீங்கள் பயன்படுத்தக்கூடாது. உங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு, அமெரிக்காவில் மட்டுமே விநியோகிக்கப்படும் வெளியீடுகளில் கீழேயுள்ள முத்திரைகளை நீங்கள் பயன்படுத்தினால், குறைந்தபட்சம் முதல் பயன்பாட்டிலும், முத்திரைகள் முக்கியமானதாகக் கருதப்படும் அடுத்தடுத்த பயன்பாடுகளிலும் பொருத்தமான ™ அல்லது ® குறியீட்டைச் சேர்க்கவும். அமெரிக்காவிற்கு வெளியே விநியோகிக்கப்படும் வெளியீடுகளில், ™ அறிவிப்புக் குறியீட்டைப் பயன்படுத்துவது பொருத்தமானதாக இருக்கும். வர்த்தக முத்திரைக் குறியீடுகளுக்குப் பதிலாக, கீழே பட்டியலிடப்பட்டுள்ள வடிவங்களில் வர்த்தக முத்திரைக் குறியீடுகளைப் பயன்படுத்துவதும் பொருத்தமானதாக இருக்கும்:
வர்த்தக முத்திரை குறியீடுகளுக்கான மாதிரி
பதிவுசெய்யப்பட்ட வர்த்தக முத்திரைகளுக்கு: TINDER என்பதுதான் Tinder LLC-இன் பிரத்யேகமாக பதிவுசெய்யப்பட்ட வர்த்தக முத்திரையாகும், மேலும் இது அனுமதியுடனேயே பயன்படுத்தப்படுகிறது.
பதிவுசெய்யப்படாத வர்த்தக முத்திரைகளுக்கு: TINDER என்பதுதான் Tinder LLC-இன் பிரத்யேகமான வர்த்தக முத்திரையாகும், மேலும் இது அனுமதியுடனேயே பயன்படுத்தப்படுகிறது.
ஃபிளேம் லோகோ
ஃபிளேம் லோகோவில், லோகோ பதிப்புரிமை பெறப்பட்டுள்ளது என்பதையும் குறிப்பிடவும். இதை “™&© Tinder LLC" என்ற இணைப்புக் குறியீடு அல்லது பின்வரும் குறியீட்டை (மேலே உள்ள வர்த்தக முத்திரை குறியீடு தவிர) பயன்படுத்திச் செய்யலாம்:
பதிப்புரிமை [year of first publication] Tinder LLC. அனைத்து உரிமைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
ஒரு தயாரிப்பு, சேவையின் பெயர் அல்லது கீழேயுள்ள பட்டியலிலுள்ள லோகோ விடுபடுவது, அந்த தயாரிப்பு, பெயர் அல்லது லோகோவுடன் தொடர்புடைய எந்தவொரு வர்த்தக முத்திரையையோ அல்லது பிற அறிவுசார் சொத்து உரிமைகளையோ விட்டுக்கொடுத்ததாக அர்த்தமாகாது.
Tinder LLC வர்த்தக முத்திரையைத் தவறாகப் பயன்படுத்தும் இணையதளம் அல்லது செயலிகளை நீங்கள் பார்த்தால், அதைப் பற்றி எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். Tinder LLC வர்த்தக முத்திரையைத் தவறாகப் பயன்படுத்துவது குறித்து trademark@match.com என்ற மின்னஞ்சலுக்குப் புகாரளிக்கவும்.
வர்த்தக முத்திரைகள் மற்றும் சேவை முத்திரைகள்
இணை சேர்ந்தது!
பாஸ்போர்ட்
ரீவைண்ட்
சூப்பர் லைக்
ஸ்வைப் செய்க
இடதுபுறம் ஸ்வைப் செய்க
SWIPE RIGHT™
டின்டெர்
டின்டெர் சேனல்கள்
டின்டெருக்கு வெளியே செல்கிறது
டின்டெர் கோல்டு
டின்டெர் பிளஸ்
டின்டெர் செலக்ட்
டின்டெர் சோசியல்
டின்டெர் ஸ்டேக்குகள்
டின்டெர் இடங்கள்
டின்டெர் யூ
ஸ்வைப் பிரிவுகள்
ஸ்வைப்பிரிவுகள்
ஸ்வைப் சர்ஜ்
ஸ்வைப் நைட்






பதிப்புரிமைப் பட்டியல்
பின்வரும் பதிப்புரிமைகளில் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்டவையோ சேவையில் அடங்கும்:
அமெரிக்கப் பதிப்புரிமை எண் D755,814
அமெரிக்கப் பதிப்புரிமை எண் D779,540
அமெரிக்கப் பதிப்புரிமை எண் D780,775
அமெரிக்கப் பதிப்புரிமை எண் D781,311
அமெரிக்கப் பதிப்புரிமை எண் D781,334
அமெரிக்கப் பதிப்புரிமை எண் D781,882
அமெரிக்கப் பதிப்புரிமை எண் D791,809
அமெரிக்கப் பதிப்புரிமை எண் D798,314
அமெரிக்கப் பதிப்புரிமை எண் D852,809S
அமெரிக்கப் பதிப்புரிமை எண் D854,025S
அமெரிக்கப் பதிப்புரிமை எண் 7,613,706
அமெரிக்கப் பதிப்புரிமை எண் 7,617,134
அமெரிக்கப் பதிப்புரிமை எண் 7,676,466
அமெரிக்கப் பதிப்புரிமை எண் 8,566,327
அமெரிக்கப் பதிப்புரிமை எண் 8,010,546
அமெரிக்கப் பதிப்புரிமை எண் 8,010,556
அமெரிக்கப் பதிப்புரிமை எண் 8,051,013
அமெரிக்கப் பதிப்புரிமை எண் 8,117,091
அமெரிக்கப் பதிப்புரிமை எண் 8,195,668
அமெரிக்கப் பதிப்புரிமை எண் 8,473,490
அமெரிக்கப் பதிப்புரிமை எண் 8,559,706
அமெரிக்கப் பதிப்புரிமை எண் 8,583,563
அமெரிக்கப் பதிப்புரிமை எண் 8,621,090
அமெரிக்கப் பதிப்புரிமை எண் 8,862,461
அமெரிக்கப் பதிப்புரிமை எண் 8,885,012
அமெரிக்கப் பதிப்புரிமை எண் 8,996,618
அமெரிக்கப் பதிப்புரிமை எண் 9,094,396
அமெரிக்கப் பதிப்புரிமை எண் 9,148,333
அமெரிக்கப் பதிப்புரிமை எண் 9,158,821
அமெரிக்கப் பதிப்புரிமை எண் 9,185,184
அமெரிக்கப் பதிப்புரிமை எண் 9,245,301
அமெரிக்கப் பதிப்புரிமை எண் 9,251,220
அமெரிக்கப் பதிப்புரிமை எண் 9,350,636
அமெரிக்கப் பதிப்புரிமை எண் 9,413,845
அமெரிக்கப் பதிப்புரிமை எண் 9,418,057
அமெரிக்கப் பதிப்புரிமை எண் 9,495,391
அமெரிக்கப் பதிப்புரிமை எண் 9,536,221
அமெரிக்கப் பதிப்புரிமை எண் 9,537,706
அமெரிக்கப் பதிப்புரிமை எண் 9,560,156
அமெரிக்கப் பதிப்புரிமை எண் 9,672,289
அமெரிக்கப் பதிப்புரிமை எண் 9,679,259
அமெரிக்கப் பதிப்புரிமை எண் 9,715,532
அமெரிக்கப் பதிப்புரிமை எண் 9,733,811
அமெரிக்கப் பதிப்புரிமை எண் 9,824,123
அமெரிக்கப் பதிப்புரிமை எண் 9,830,669
அமெரிக்கப் பதிப்புரிமை எண் 9,836,533
அமெரிக்கப் பதிப்புரிமை எண் 9,870,465
அமெரிக்கப் பதிப்புரிமை எண் 9,959,023
அமெரிக்கப் பதிப்புரிமை எண் 9,547,369
அமெரிக்கப் பதிப்புரிமை எண் 9,720,570
அமெரிக்கப் பதிப்புரிமை எண் 10,108,968
அமெரிக்கப் பதிப்புரிமை எண் 10,149,267
அமெரிக்கப் பதிப்புரிமை எண் 10,203,854
அமெரிக்கப் பதிப்புரிமை எண் 10,277,710
அமெரிக்கப் பதிப்புரிமை எண் 10,333,999
அமெரிக்கப் பதிப்புரிமை எண் 10,380,158
அமெரிக்கப் பதிப்புரிமை எண் 10,387,795
அமெரிக்கப் பதிப்புரிமை எண் 10,523,622
அமெரிக்கப் பதிப்புரிமை எண் 10,540,607
அமெரிக்கப் பதிப்புரிமை எண் 10,624,054





